பின்வரும் வகையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் எந்த ஒருவரையும் வம்சாவளி சமூகங்கள் உள்ளடக்குகின்றன:
- ஆப்பிரிக்கர்
- ஆசியர்
- கான்டினென்டல் ஐரோப்பியர்
- லத்தீன்-அமெரிக்கர்
- மத்திய கிழக்கு.
இதில் முன்னாள் அகதிகள், புகலிடம் கோருபவர்கள், புதிய மற்றும் தற்காலிக புலம்பெயர்ந்தவர்கள், நீண்ட கால குடியேற்றவாசிகள் மற்றும் பல்வேறு தலைமுறையை சேர்ந்த நியூசிலாந்து பிரஜைகள் உள்ளனர்.