காணொளிகள் Videos
-
அவசரநிலை திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது | How to make an emergency plan
இந்த காணொளி ஒரு அவசரநிலை திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்பதை விளக்குகிறது.
இந்த காணொளியை பாருங்கள் -
அவசரநிலையின் போது உங்களுக்கு என்னென்ன தேவை | What you will need in an emergency
இந்த காணொளி ஒரு அவசரநிலையின் போது உங்களுக்கு என்ன தேவைப்படும் என்பதை விளக்குகிறது.
இந்த காணொளியை பாருங்கள் -
நிலநடுக்கத்தின் போது என்ன செய்யவேண்டும் | What to do in an earthquake
நிலநடுக்கத்தின்போது என்ன செய்யவேண்டும் என்பதை இந்த காணொளி விளக்குகிறது.
இந்த காணொளியை பாருங்கள் -
சுனாமியின் போது என்ன செய்யவேண்டும் | What to do in a tsunami
சுனாமியின் போது என்ன செய்யவேண்டும் என்று இந்த காணொளி விளக்குகிறது.
இந்த காணொளியை பாருங்கள் -
வெள்ளத்தின் போது என்ன செய்யவேண்டும் | What to do in a flood
இந்த காணொளி வெள்ள அபாயத்தின் போது என்ன செய்யவேண்டும் என்று விளக்குகிறது.
இந்த காணொளியை பாருங்கள் -
சூறாவளியின் போது என்ன செய்யவேண்டும் | What to do in a storm
சூறாவளியின் போது என்ன செய்யவேண்டும் என்று இந்த காணொளி விளக்குகிறது.
இந்த காணொளியை பாருங்கள் -
தீ விபத்தின் போது என்ன செய்யவேண்டும் | What to do in a fire
தீ விபத்தின் போது என்ன செய்யவேண்டும் என்று இந்த காணொளி விளக்குகிறது.
இந்த காணொளியை பாருங்கள் -
எரிமலை சீற்றத்தின் போது என்ன செய்யவேண்டும் | What to do during volcanic activity
எரிமலை சீற்றத்தின் போது என்ன செய்யவேண்டும் என்று இந்த காணொளி விளக்குகிறது.
இந்த காணொளியை பாருங்கள்
குடும்ப உறுப்பினர்களுக்கான அவசரகாலத் திட்ட வார்ப்புரு | Household emergency plan template
குடும்ப உறுப்பினர்களுக்கான அவசரகாலத் திட்டமானது, அவசரகாலத்தில் என்ன செய்ய வேண்டும் மற்றும் எவ்வாறு ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதை உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள உதவும். கைவசம் ஒரு திட்டம் இருப்பது உண்மையான அவசரகால சூழ்நிலைகளின் போது மன அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
அவசர நிலையை எதிர்கொள்ள உங்கள் குடும்பத்தினருடன் ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்குத் தேவையான விஷயங்களைப் பற்றி சிந்தித்து, அவை உங்களிடம் இல்லையென்றால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.